திருச்சியில் கஞ்சா விற்பனை செய்த நபர் கைது
திருச்சி எடமலைப்பட்டி புதூர் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, ராஜீவ் காந்தி நகர் பகுதியில் அப்துல் கரீம் என்பவர், சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்தார். உடனே போலீசார் அவரை பிடித்து சோதனை… Read More »திருச்சியில் கஞ்சா விற்பனை செய்த நபர் கைது
