தென்காசி அருகே மாட்டுவியாபாரியை கடத்திய 4பேர் கைது
தென்காசி: தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்சனையில் மாட்டு வியாபாரியை கடத்திய 4 பேர் கைது செய்யப்பட்டார். கேரளத்தைச் சேர்ந்த முஸ்தபாவை கடத்திய கருப்பையா, முத்துராமன், ராமையா, ராஜ் உள்ளிட்ட 4… Read More »தென்காசி அருகே மாட்டுவியாபாரியை கடத்திய 4பேர் கைது
