102 வயது மூதாட்டி சர்வதேச பாலத்தை கடந்து சாதனை
கனடாவைச் சேர்ந்த 102 வயது மூதாட்டியான ரீட்டா ஜார்ஜெப், கனடா-அமெரிக்காவை இணைக்கும் புதிய கார்டி ஹோவ் சர்வதேச பாலத்தை நடந்து கடந்து சாதனை படைத்துள்ளார். பாலக் கட்டுமான தாமதத்தால் 2 ஆண்டுகள் காத்திருந்து தனது… Read More »102 வயது மூதாட்டி சர்வதேச பாலத்தை கடந்து சாதனை
