சிங்கப்பெண் கடன்’ திட்டம்: விண்ணப்பங்கள் வரவேற்பு
தமிழ்நாடு கூட்டுறவுத்துறை சார்பில் பெண்களின் பொருளாதாரத் தற்சார்பை மேம்படுத்தும் நோக்கில் ‘சிங்கப்பெண் கடன்’ திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன் கீழ் மகளிர் சுயஉதவிக் குழுக்கள், தொழில் முனைவோர் மற்றும் பணிபுரியும் பெண்களுக்குக் கடனுதவி வழங்கப்படுகிறது. நவம்பர்… Read More »சிங்கப்பெண் கடன்’ திட்டம்: விண்ணப்பங்கள் வரவேற்பு
