கடலில் தவறி விழுந்து மீனவர் உயிரிழப்பு- சோகம்
திருச்செந்தூர் அருகே கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவர் படகிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகேயுள்ள அமலி நகர் தெற்குத் தெருவைச் சேர்ந்த பிச்சையா தல்மேதா… Read More »கடலில் தவறி விழுந்து மீனவர் உயிரிழப்பு- சோகம்
