டில்லியில் நீட் தேர்வு முறைகேட்டுக்கு எதிராக வெடித்த போராட்டம்- 70 பேர் கைது
தேசிய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நீட் (NEET) தேர்வு முறைகேடு மற்றும் வினாத்தாள் கசிவு சம்பவங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தலைநகர் டெல்லியில் நேற்று நடைபெற்ற பிரம்மாண்ட போராட்டம் வன்முறையாக மாறியது. போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும்… Read More »டில்லியில் நீட் தேர்வு முறைகேட்டுக்கு எதிராக வெடித்த போராட்டம்- 70 பேர் கைது
