Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கட்சியை தொடங்கினார்

புதிய கட்சியை தொடங்கிய கவிதா

  • by Editor

தெலங்கானாவில் புதிய அரசியல் கட்சியை தொடங்கினார் முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா. ஆதரவாளர்கள் முன்னிலையில் தெலங்கானா ராஷ்டிர சேனா என்ற புதிய கட்சி தொடங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!