பைக் மீது வாகனம் மோதி பெண் பலி…. கணவர்-குழந்தை படுகாயம்
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வேலாயுதபுரத்தைச் சேர்ந்தவர் சிவசங்கர் (30). கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வரும் இவர், விநாயகர் சதுர்த்தி விடுமுறைக்காகச் சொந்த ஊருக்கு வந்திருந்தார். இவரது மனைவி சுபிக்ஷா… Read More »பைக் மீது வாகனம் மோதி பெண் பலி…. கணவர்-குழந்தை படுகாயம்
