தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாய கூலி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
குறுவை சாகுபடி இல்லாததால் வேலை இன்றி பட்டினியால் தவிக்கும் விவசாய கூலி தொழிலாளர்களுக்கு தமிழக அரசு மேட்டூர் அணை திறக்கும் வரை மாதம் 5 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கிட வலியுறுத்தி தஞ்சை மாவட்ட… Read More »தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாய கூலி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
