வீரப்பன் மகள் கைது.. கண்ணீர் விட்டு கதறல்
மேட்டூர் தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் வெங்கடாஜலத்தை ஆதரித்து, மேச்சேரி பத்ரகாளியம்மன் கோவில் அருகே நேற்று அன்புமணி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, அங்கு வந்த வித்யா ராணி, பா.ம.க., பிரசார கூட்டத்திற்குள் நுழைந்து அன்புமணியிடம், ‘பா.ம.க.,… Read More »வீரப்பன் மகள் கைது.. கண்ணீர் விட்டு கதறல்
