கலர் அப்பளம் விற்பனைக்கு தடை- உணவு பாதுகாப்புத்துறை
தமிழகத்தில் அதிக நிறமூட்டிகளை பயன்படுத்தி விற்கப்படும் கலர் அப்பளம் விற்பனைக்கு தடை. கண்ணைக் கவரும் கலர் அப்பளத்தை குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுக்க வேண்டாம். அடிக்கடி கலர் அப்பளம் சாப்பிட்டால் செரிமான பிரச்னை, சிறுநீரக பாதிப்பு,… Read More »கலர் அப்பளம் விற்பனைக்கு தடை- உணவு பாதுகாப்புத்துறை
