வயலூரில் கந்த சஷ்டி விழா – பக்தர்கள் நீண்ட வரிசையில் தரிசனம்!
திருச்சி வயலூர் முருகன் கோயிலில் கந்த சஷ்டி திருவிழா இன்று தொடங்கி 16 ஆம் தேதி வரை நடக்கிறது. இன்று கோயிலில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். தமிழ்… Read More »வயலூரில் கந்த சஷ்டி விழா – பக்தர்கள் நீண்ட வரிசையில் தரிசனம்!
