கனரா வங்கியில் 3,500 காலிப்பணியிடங்கள்! உடனே விண்ணப்பிங்க
இந்தியா முழுவதும் மொத்தம் 3500 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் தமிழகத்தில் 391 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் ஓராண்டு தொழிற்பயிற்சி பெறுவதோடு, அவர்களுக்கு மாதந்தோறும் ரூ.16,650 உதவித்தொகையாக வழங்கப்படும். விண்ணப்பதாரர்கள் முதலில்… Read More »கனரா வங்கியில் 3,500 காலிப்பணியிடங்கள்! உடனே விண்ணப்பிங்க
