எதிர்க்கட்சிகளை ஒடுக்குகிறது தவெக அரசு – கனிமொழி குற்றச்சாட்டு!
தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலின்போது தொடரப்பட்ட வழக்கைக் காரணம் காட்டி, நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் திருமிகு. கார்த்திகா அவர்களைத் த.வெ.க. அரசு கைது செய்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது என திமுக எம்பி கனிமொழி கூறியுள்ளார்.… Read More »எதிர்க்கட்சிகளை ஒடுக்குகிறது தவெக அரசு – கனிமொழி குற்றச்சாட்டு!
