கன்னியாகுமரியில் கனமழை… கோதையாற்றில் வெள்ளப்பெருக்கு
கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக, மாவட்டத்தில் உள்ள முக்கிய நீர்நிலையான கோதையாற்றில் தற்பொழுது பயங்கர வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கோதையாற்றில் நீர்வரத்து அபாயக் கட்டத்தைத் தாண்டி… Read More »கன்னியாகுமரியில் கனமழை… கோதையாற்றில் வெள்ளப்பெருக்கு

