கம்பம் நகரில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து.. உடல் சிதறி 2 பேர் பலி
தேனி மாவட்டம், கம்பம் நகரில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உடல் சிதறி இருவர் உயிரிழந்தனர். பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் தீனதயாளன், சூர்யா ஆகியோர் உயிரிழந்த நிலையில் ஒருவர் படுகாயம்… Read More »கம்பம் நகரில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து.. உடல் சிதறி 2 பேர் பலி
