ஜெயங்கொண்டம் அருகே 10 கிராம விவசாயிகள் கருகிய பயிர்களுடன் மறியல்
அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியத்தில் மும்முனை மின்சாரம் தட்டுப்பாட்டால் தா.பழூர், இடகண்ணி, சோழமாதேவி, கோடாலி கருப்பூர், குறிச்சி, தாதம்பேட்டை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் பயிரிடப்பட்டுள்ள குறுவை நெல் சாகுபடி, தண்ணீர் இன்றி ஐந்தாயிரம்… Read More »ஜெயங்கொண்டம் அருகே 10 கிராம விவசாயிகள் கருகிய பயிர்களுடன் மறியல்
