திருச்சியில் கருகிய வாழை பயிர்களுடன் விவசாயிகள் போராட்டம்
மேட்டூர் அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறக்க வலியுறுத்தி, கருகிய வாழை பயிர்களுடன், திருச்சி ஆட்சியரகம் முன்பு விவசாயிகள் போராட்டம். திருச்சி மாவட்டத்தின் 17 கிளை வாய்க்கால்களின் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதற்கும், கால்நடை மற்றும்… Read More »திருச்சியில் கருகிய வாழை பயிர்களுடன் விவசாயிகள் போராட்டம்
