“கருப்பு” படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி
சென்னை: நடிகர் சூர்யா நடித்துள்ள கருப்பு திரைப்படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள கருப்பு திரைப்படம் மே 14ம் தேதி ரிலீஸ் ஆகிறது. மே… Read More »“கருப்பு” படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி
