”கருப்பு” படத்திற்கு வரவேற்பு… RJ பாலாஜி ஆனந்த கண்ணீர்
இன்று வெளியாகியுள்ள ‘கருப்பு’ திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் ஆதரவை பெற்றுள்ளது. சென்னை ரோஹிணி தியேட்டரில் படத்தை பார்த்த இயக்குநர் RJ பாலாஜி, படத்திற்கு கிடைத்த வரவேற்பை பார்த்து, கத்தி கூச்சலிட்டு தனது ஆரவாரத்தை வெளிப்படுத்தினார்.… Read More »”கருப்பு” படத்திற்கு வரவேற்பு… RJ பாலாஜி ஆனந்த கண்ணீர்
