கரூர் அருகே குடிநீர் வரவில்லை..காலிகுடங்களுடன் சாலை மறியல்
கரூர் – திண்டுக்கல் சாலையில் உள்ள வெங்ககல்பட்டி, திருமாநகர் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக காவிரி கூட்டு குடிநீர் வரவில்லை என்று கூறப்படுகிறது. மேலும்… Read More »கரூர் அருகே குடிநீர் வரவில்லை..காலிகுடங்களுடன் சாலை மறியல்
