கரூரில் திமுக வேட்பாளரை ஆதரித்து அசோக் பிரச்சாரம்
நம்ம தான் ஜெயிக்கிறோம் நம்ம மட்டும் தான் ஜெயிக்கிறோம் கரூர் சட்டமன்றத் தேர்தல் திமுக வேட்பாளரை ஆதரித்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் தேர்தல் பரப்புரையில் மக்கள் மத்தியில் உற்சாக பேச்சு… Read More »கரூரில் திமுக வேட்பாளரை ஆதரித்து அசோக் பிரச்சாரம்

