தூய்மைப் பணியாளர்கள் 3வது நாளாக பணிகளை புறக்கணித்து போராட்டம்
கரூர் மாநகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள், மூன்றாவது நாளாக பணிகளை புறக்கணித்து காத்திருப்பு போராட்டம். கரூர் மாநகராட்சியில் உள்ள 48 வார்டுகளில் ஒப்பந்த அடிப்படையில் 500க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அரசாணை… Read More »தூய்மைப் பணியாளர்கள் 3வது நாளாக பணிகளை புறக்கணித்து போராட்டம்
