முதல்வர் விஜய் நிகழ்ச்சி-செய்தியாளர்கள் செல்லும் வழி அடைப்பு
கரூர்: விஜய் நிகழ்ச்சிக்கு செய்தியாளர்கள் செல்லும் வழியை தகரம் வைத்து அடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. விஜய் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு பாஸ் வழங்கப்பட்ட போதும் செய்தியாளர்கள், ஒளிப்பதிவாளர்கள் வெளியேற்றபட்டனர். விஜய் நிகழ்ச்சியில் செய்தி சேகரிக்க அனுமதி… Read More »முதல்வர் விஜய் நிகழ்ச்சி-செய்தியாளர்கள் செல்லும் வழி அடைப்பு
