விநாயகர் சிலை கரைக்கும்போது அணையில் மூழ்கி வாலிபர் பலி
ஆந்திரப் பிரதேச மாநிலம் திருப்பதி அருகே முலகலசெருவு பகுதியில் விநாயகர் சிலையை கரைக்கச் சென்ற 24 வயது பாவுஜான் என்ற இளைஞர் அணையில் மூழ்கி உயிரிழந்தார். சவுடசமுத்திரம் கிராமத்தில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலையை கரைப்பதற்காக,… Read More »விநாயகர் சிலை கரைக்கும்போது அணையில் மூழ்கி வாலிபர் பலி
