கறிக்கடை வியாபாரிக்கு கத்திக்குத்து-வாலிபர் கைது
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி கதிரேசன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கணேசன் மகன் ஜெயபிரகாஷ் (51). இவர் தனது வீட்டின் முன்பகுதி கறிக்கடை நடத்தி வருகிறார். கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜெயபிரகாஷ் தனது கடை முன்பாக நின்று… Read More »கறிக்கடை வியாபாரிக்கு கத்திக்குத்து-வாலிபர் கைது
