நாமக்கல்லில் கறிக்கோழி விலை கிலோ ரூ.5 குறைப்பு
நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி ஒரு கிலோ ரூ.122-க்கு விற்பனையாகி வந்தது. பல்லடத்தில் நடந்த கறிக்கோழி ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில், கறிக்கோழி விலையை கிலோவுக்கு ரூ.5 குறைக்க முடிவு செய்யப்பட்டது. இதனால் கறிக்கோழி விலை கிலோ… Read More »நாமக்கல்லில் கறிக்கோழி விலை கிலோ ரூ.5 குறைப்பு
