சிஎஸ்கே ரசிகர்கள் ஷாக்- IPL தொடரிலிருந்து கலீல் விலகல்
சென்னை அணி இதுவரை விளையாடியுள்ள போட்டிகள் அனைத்திலும் இடம்பெற்றிருந்த கலீல் அகமது, KKR அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் தனது வலது இடுப்புப் பகுதியில் வலி ஏற்பட்டதாகத் தெரிவித்தார். இது ‘கிரேடு 2’ (Grade 2)… Read More »சிஎஸ்கே ரசிகர்கள் ஷாக்- IPL தொடரிலிருந்து கலீல் விலகல்
