தேவநேய பாவாணர் நூலகத்திலிருந்து கலைஞர் படம் அகற்றப்பட்டதற்கு வைரமுத்து கண்டனம்!
கலைஞர் இல்லாமல் நூலகமோ, தமிழோ உண்டோ? என கவிஞர் வைரமுத்து பேட்டி அளித்துள்ளார். இன்றைய அரசு முன்னோர்களை போற்றுகின்ற அரசாக இருக்க வேண்டும். நான் கட்சிக்காரனோ, உறுப்பினரோ அல்ல, தமிழ் சாதியின் தமிழ் வரலாற்றின்… Read More »தேவநேய பாவாணர் நூலகத்திலிருந்து கலைஞர் படம் அகற்றப்பட்டதற்கு வைரமுத்து கண்டனம்!
