கரூர் கல்யாண வெங்கடரமண சுவாமி தேரோட்டம் வெகு விமரிசை
கரூர் தான்தோன்றி மலை அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கடரமண சுவாமி ஆலயத்தில், புரட்டாசி மாத தேரோட்டம் கோவிந்தா கோவிந்தா என்ற கோஷத்துடன் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தென் திருப்பதி என்று அழைக்கப்படும்… Read More »கரூர் கல்யாண வெங்கடரமண சுவாமி தேரோட்டம் வெகு விமரிசை
