பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை 31ம் தேதி வரை நீட்டிப்பு
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகளில் நடப்பு கல்வியாண்டுக்கான டிப்ளமா நேரடி மாணவர் சேர்க்கைக்கான அவகாசம் ஆக.31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் உள்ள 55 அரசு கல்லூரிகளில் 10,600 இடங்களும்,… Read More »பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை 31ம் தேதி வரை நீட்டிப்பு
