புதுக்கோட்டையில் தவெக நிர்வாகியின் கல் குவாரிக்கு சீல்!
புதுக்கோட்டை பொம்மாடி மலையில் தவெக நெசவாளர் அணி அமைப்பாளர் முருகேசனுக்குச் சொந்தமான கல் குவாரிக்கு சுரங்கத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். உரிய அனுமதியின்றி குவாரி செயல்பட்டதாகக் கூறப்படும் நிலையில், ஹிட்டாச்சி உள்ளிட்ட 5 வாகனங்களும்… Read More »புதுக்கோட்டையில் தவெக நிர்வாகியின் கல் குவாரிக்கு சீல்!
