கழிவுநீர் தொட்டி மரணங்கள்: தமிழ்நாட்டில் 100 தொழிலாளர்கள் பலி
தேசிய துப்புரவுத் தொழிலாளர் ஆணையத்தின் தரவுகளின்படி, கடந்த 11 ஆண்டுகளில் கழிவுநீர் தொட்டிகளைச் சுத்தம் செய்யும்போது நாடு முழுவதும் 773 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். இதில் தமிழகம் மற்றும் மகாராஷ்டிராவில் அதிகபட்சமாகத் தலா 100 உயிரிழப்புகள்… Read More »கழிவுநீர் தொட்டி மரணங்கள்: தமிழ்நாட்டில் 100 தொழிலாளர்கள் பலி
