மதுபோதையில் வந்த மகனை கண்டித்த தந்தை கழுத்தை நெரித்து கொலை
செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் ஊராட்சிக்குட்பட்ட ஒட்டேரி விரிவு பகுதி 4-வது தெருவை சேர்ந்தவர் பெருமாள் (51), இவர் மெத்தை தைக்கும் கூலி வேலை செய்து வந்தார். இவரது மகன் அஜித்குமார் (25) வேலைக்கு செல்லாமல்… Read More »மதுபோதையில் வந்த மகனை கண்டித்த தந்தை கழுத்தை நெரித்து கொலை
