இடைநீக்கத்தைக் கண்டித்து கோவையில் காங்கிரஸ் கவுன்சிலர் தர்ணா!
கோவை மாநகராட்சி மாமன்றக் கூட்ட அரங்கின் முன் காங்கிரஸ் கவுன்சிலர் தர்ணா போராட்டம் – மக்களின் பிரச்சினைகளைப் பேசியதற்காக இடைநீக்கமா? எனக் கேள்வி! சாலை வசதி, குடிநீர் உள்ளிட்ட அடிப்படைப் பிரச்சினைகளைத் தெரிவிக்க முயன்றும்… Read More »இடைநீக்கத்தைக் கண்டித்து கோவையில் காங்கிரஸ் கவுன்சிலர் தர்ணா!

