ஸ்ரீபெரும்புதூர் சிப்காட்டில் சிக்கன் பிரியாணி சாப்பிட்ட ஊழியர்கள் வாந்தி, மயக்கம்
காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே பிள்ளைப்பாக்கம் சிப்காட் வளாகத்தில் கார் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் ஷிப்ட் அடிப்படையில் சுமார் 300-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.இன்றைய தினம்… Read More »ஸ்ரீபெரும்புதூர் சிப்காட்டில் சிக்கன் பிரியாணி சாப்பிட்ட ஊழியர்கள் வாந்தி, மயக்கம்

