காதல் தகராறு: கல்லூரி மாணவியின் தந்தை வெட்டிக்கொலை
விருதுநகர் அருகே உள்ள சதானந்தபுரத்தை சேர்ந்தவர் குருசாமி (65). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு பண்ணையில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இவரது மகள் பத்மபிரியா (21). கல்லூரியில் படித்து வந்தார். விருதுநகர்… Read More »காதல் தகராறு: கல்லூரி மாணவியின் தந்தை வெட்டிக்கொலை
