கானா பாடகர் கொலை வழக்கில் 7 பேர் கைது
சென்னை: சென்னை அடுத்த மணிமங்கலத்தில் கானா பாடகர்கள் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் 7 பேர் கைது செய்யப்பட்டனர். காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அருகே ஒரத்தூர் ஊராட்சியில் உள்ள உள்ள அம்மணம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் மோகன்… Read More »கானா பாடகர் கொலை வழக்கில் 7 பேர் கைது
