கான்பூர்-மதுரை, பிரயாக்ராஜ்-நெல்லை இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்
பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, ஆகஸ்ட் மாதத்தில் கான்பூர்-மதுரை மற்றும் பிரயாக்ராஜ்-திருநெல்வேலி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தமிழ்நாட்டின் முக்கிய ரயில் நிலையங்கள் வழியே இயக்கப்படும் இந்த… Read More »கான்பூர்-மதுரை, பிரயாக்ராஜ்-நெல்லை இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்
