பிரபல காமெடி நடிகர் சதீஷின் தந்தை காலமானார்
தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சதீஷ். இவர் தனது டைம்மிங் காமெடி மூலம் பிரபலமானார். இவர் தற்போது, நகைச்சுவை கதாபாத்திரங்களில் மட்டுமல்லாமல், கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். இந்நிலையில் நகைச்சுவை நடிகர்… Read More »பிரபல காமெடி நடிகர் சதீஷின் தந்தை காலமானார்
