விபத்தில் சிக்கிய ராகுல் காந்தியின் கான்வாய்.. காயமின்றி தப்பினார்
உத்தரப் பிரதேசம் லக்னோவிலிருந்து சுல்தான்பூர் சென்ற காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் வாகன அணிவகுப்பு வாகனங்கள் தேசிய நெடுஞ்சாலையில் விபத்துக்குள்ளாகின. ஹலியாபூர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் நிகழ்ந்த இந்த விபத்தில் சிலர் காயமடைந்தனர். ராகுல்… Read More »விபத்தில் சிக்கிய ராகுல் காந்தியின் கான்வாய்.. காயமின்றி தப்பினார்
