முதல்வர் விஜயை மிக காரசாரமாக விமர்சித்த ஆர்.எஸ். பாரதி
முதலமைச்சர் விஜய் அண்மையில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில், திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலினின் சொந்தத் தொகுதியான கொளத்தூரை திமுகவினர் வளர்ச்சித் திட்டங்கள் இன்றி “கொத்து பரோட்டா” போலப் பிய்த்துப் போட்டு நாசமாக்கிவிட்டனர் எனக்… Read More »முதல்வர் விஜயை மிக காரசாரமாக விமர்சித்த ஆர்.எஸ். பாரதி
