திகிலூட்டும் விபத்து…காரை இழுத்துச் சென்ற லாரி
தமிழக – கேரளா எல்லையான வாளையார் தேசிய நெடுஞ்சாலையில், லாரியின் பின்புறம் கார் ஒன்று சிக்கிக் கொண்ட நிலையிலும், அதனை கவனிக்காமல் லாரி ஓட்டுநர் வாகனத்தைத் தொடர்ந்து இயக்கிச் சென்ற அதிர்ச்சி சம்பவம் தொடர்பான… Read More »திகிலூட்டும் விபத்து…காரை இழுத்துச் சென்ற லாரி
