தூத்துக்குடி மாநகரில் சாலையோரம் நிறுத்தப்படும் கார்கள் பறிமுதல்
தூத்துக்குடி மாநகரில் விதிகளை மீறி போக்குவரத்துக்கு இடையூராக சாலையோரம் நிறுத்தப்படும் கார் உள்ளிட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று போக்குவரத்து காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தூத்துக்குடி நகர பகுதி… Read More »தூத்துக்குடி மாநகரில் சாலையோரம் நிறுத்தப்படும் கார்கள் பறிமுதல்

