கார் – சிலிண்டர் லாரி மோதி விபத்து…சாலையில் சிதறிய சிலிண்டர்கள்…
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த திருவண்ணாமலை சாலையில் சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த கார் மீது மோதி லாரி விபத்துக்குள்ளானது. கார் மீது மோதுவதை தவிர்க்கும் நோக்கில் லாரி… Read More »கார் – சிலிண்டர் லாரி மோதி விபத்து…சாலையில் சிதறிய சிலிண்டர்கள்…
