புதுக்கோட்டையில் அமைச்சர் பர்வேஸின் கார் திமுகவினர் முற்றுகை
புதுக்கோட்டையில் அமைச்சர் பர்வேஸின் காரை முற்றுகையிட்டு திமுகவினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் முழக்கம் எழுப்பி போராடியவர்களை போலீசார் அப்புறப்படுத்தி அமைச்சரின் காரை அனுப்பிவைத்தனர்.
