Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கார் மினி பஸ்

தென்காசியில் ஆட்டோ மீது கார்- மினி பஸ் மோதி- 2 பேர் பலி

  • by Editor

தென்காசி சுரண்டை சாலையில் ஆட்டோ மீது கார் மற்றும் மினி பேருந்து மோதியதில் 2 பேர் உயிரிழந்தனர். ஆட்டோவில் பயணித்த சீவநல்லூரைச் சேர்ந்த அண்ணாமலை மற்றும் ஓட்டுநர் மாதவன் ஆகியோர் உயிரிழந்தனர்.

error: Content is protected !!