அரவக்குறிச்சி அருகே கார் – லாரி மோதல்- 3 ஐயப்ப பக்தர்கள் உயிரிழப்பு!
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே, சபரிமலைக்குச் சென்று சுவாமி தரிசனம் முடித்துவிட்டு சொந்த ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்த ஐயப்ப பக்தர்கள் பயணித்த மாருதி கார், லாரியுடன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மணிகண்டன், கோவிந்தன்… Read More »அரவக்குறிச்சி அருகே கார் – லாரி மோதல்- 3 ஐயப்ப பக்தர்கள் உயிரிழப்பு!
