5 தொகுதி இடைத்தேர்தல் விவகாரம்… தடை காலம் நீட்டிப்பு
திருச்சி கிழக்கு, கரூர் உள்ளிட்ட 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க விதிக்கப்பட்ட தடையை நீட்டித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கரூர், விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரம் ஆகிய தொகுதிகளில் வெற்றி பெற்ற அதிமுக எம்எல்ஏ-க்கள்… Read More »5 தொகுதி இடைத்தேர்தல் விவகாரம்… தடை காலம் நீட்டிப்பு
