பணியிடங்களை நிரப்பக்கோரி- திருச்சியில் அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், குறைந்தபட்ச ஓய்வூதிய தொகையை வழங்க வேண்டும், உணவு செலவின தொகையை விடுவிக்க வேண்டும் உள்ளிட்ட… Read More »பணியிடங்களை நிரப்பக்கோரி- திருச்சியில் அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
